beekeeping sri lanka - தேனீக்களைப் பாதுகாத்தல்
நமது சுற்றுப்புற சூழலில் அழிந்துகொண்டுவரும் தேனீக்களை பெட்டிகளில் வைத்து பாதுகாப்பாக வளர்த்தல்
எம்மைச் சுற்றியுள்ள காடுகள் அழிக்கப்பட்டுவரும் நிலையில் காடுகளில் வாழ்ழும் உயிரினங்களும் அழிந்துகொண்டு வருகின்றன.
அந்த வகையில் அழிவின் விழிம்பில் இருக்கும் ஒரு ஒரு உயிரினம் தான் தேனீ.
தேனீக்கள் இந்த உலகில் இல்லையென்றால் மனிதன் உயிர்வாழ நான்கு வருடங்களுக்கு மேல் உலகம் இருக்காது என்று விஞ்ஞானி அல்பர்ட் அய்ன்ஸ்டீன் தனது தேனீ தொடர்பான ஆராச்சியின் போது கூறியுள்ளார்.
தேனீக்கும் இந்த உலகம் அழிவதற்கும் என்ன தொடர்பு;
தேனீக்களை இறைவன் இந்த உலகத்தாருக்கு ஒரு கொடையாக படைத்துள்ளான். மனிதர்கள் இந்த உலகில் பசி பட்டினியின்றி நிம்மதியான வாழ்க்கை வாழ தேனீக்களின் பங்கு அளப்பரியது.
தேனீக்கள் இந்த உலகை விட்டு அழிந்து விட்டால் பயிர்கள், மரங்கள், செடிகொடிகள் அனைத்தும் காலப்போக்கில் அழிந்துவிடும்.
மரம் வளர விதைகள் தேவை. விதை உருவாக காய்கள் தேவை. காய்கள் உருவாக பூக்கள் தேவை.
ஒரு மரத்தில் உள்ள பென் பூ காயாக மாருவதற்கு ஒரு ஆன் பூ தேவை. அந்த ஆன் பூவின் மகரந்தம் பென் பூவுடன் இனையும் போதுதான் பென் பூ காயாகி பின்னர் அது நாம் உன்னக்கூடிய சுவையான பழமாக மாறுகிறது.
மகரந்த சேர்க்கை
மகரந்த சேர்க்கை காற்றினால் 10 - 20 வீதமானவை நடைபெறும். மீதமுள்ள 80-90 வீதமான மகரந்த சேர்க்கைக்கு முக்கிய காரணம் தேனீக்கள்.
மகரந்த சேர்க்கை
மகரந்த சேர்க்கை காற்றினால் 10 - 20 வீதமானவை நடைபெறும். மீதமுள்ள 80-90 வீதமான மகரந்த சேர்க்கைக்கு முக்கிய காரணம் தேனீக்கள்.
தேனீக்கள் ஒரு நாளைக்கு 2000-5000 க்கும் மேற்பட்ட பூக்களுக்கு சென்று மகரந்தத்தையும், தேனையும் சேகரித்து வருகின்றன.
இவ்வாறு தேனீக்கள் ஒரு பூவிலிருந்த மகரந்தத்தை மகரந்தக் கூடையில் சுமந்துகொண்டு மற்ற பூவில் உற்காரும்போது தேனீயின் காள்கலில் உள்ள ஆன் பூவின் மகரந்தம் பென் பூவின் மகரந்தத்துடன் சேர்க்கப்படுகின்றது.
தேனீக்களின் இந்த செயற்பாடுதான் பூ காயக, கணியாக, மாறுவதுடன் விதைகளும் உருவாகி அந்த விதை மீண்டும் அது மரமாக உருவாக அதிலிருந்தும் நாம் சுவையான காய் கணிகளை புசிக்கிறோம்.
தேனீக்கள் அழிக்கப்பட்டால் 90 வீதமான மகரந்தச் சேர்க்கை இடம்பெறாது. 90 வீத உற்பத்தி வீழ்ச்சி ஏற்படும்.
இவ்வாறு தேனீக்கள் ஒரு பூவிலிருந்த மகரந்தத்தை மகரந்தக் கூடையில் சுமந்துகொண்டு மற்ற பூவில் உற்காரும்போது தேனீயின் காள்கலில் உள்ள ஆன் பூவின் மகரந்தம் பென் பூவின் மகரந்தத்துடன் சேர்க்கப்படுகின்றது.
தேனீக்களின் இந்த செயற்பாடுதான் பூ காயக, கணியாக, மாறுவதுடன் விதைகளும் உருவாகி அந்த விதை மீண்டும் அது மரமாக உருவாக அதிலிருந்தும் நாம் சுவையான காய் கணிகளை புசிக்கிறோம்.
உலக அழிவு
உற்பத்தி வீழ்ச்சி ஏற்படும் போது பசி பட்டினி ஏற்பட்டு பட்டினி மரணம் அதிகரிக்கும். அதேவேளை மரங்களும் குறைந்து விடும்.
இப்படியாக இரண்டு வருடங்கள் கழியும்போது மரங்களும் அழிந்து உணவு உற்பதியும் குறைந்து உணவுக்கா சண்டைபோட்டு ஒருவரை ஒருவர் கொள்ளக்கூடிய நிலைமை உருவாகி கடைசியில் உலகமே அழிந்து விடும்.
இப்படியாக இரண்டு வருடங்கள் கழியும்போது மரங்களும் அழிந்து உணவு உற்பதியும் குறைந்து உணவுக்கா சண்டைபோட்டு ஒருவரை ஒருவர் கொள்ளக்கூடிய நிலைமை உருவாகி கடைசியில் உலகமே அழிந்து விடும்.
தேனீக்களின் பாதுகாப்பு
இவ்வாறான விடையங்கள் நடைபெறாமல் இருப்பதற்கா வேண்டியும், எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதியும் அழிவின் வழிம்பில் உள்ள தேனீக்களை பாதுகாக்கவேண்டிய கடமைப்பாடு நம் ஒவ்வெருவருக்கும் உள்ளது.
இவ்வாறான விடையங்கள் நடைபெறாமல் இருப்பதற்கா வேண்டியும், எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதியும் அழிவின் வழிம்பில் உள்ள தேனீக்களை பாதுகாக்கவேண்டிய கடமைப்பாடு நம் ஒவ்வெருவருக்கும் உள்ளது.
இதன் காரணமாகவேதான், தேனீக்களை பெட்டிகளில் வைத்து வளர்த்து தேனீக்களை பாதுகாப்பதுடன் அதன் மூலம் கிடைக்கின்ற மருத்துவ குனம் நிறைந்த சுத்தமான தேனையும் இதர பயன்களை அடைவதுடன் சிறந்த வருமானம் ஈட்டக்கூடிய ஒரு தொழிலாகவும் இதனை முன்னனெடுக்கலாம்.
எம்.எஸ்.முஹம்மட் (தலைவர்)
கிழக்கிழங்ககை தேனீ வளர்ப்பு சங்கம்
அட்டாளைச்சேனை.
மேலதிக விபரங்களுக்கு 0774024485
for more details visit my links
https://msbeefarm.business.sitehttps://www.youtube.com/watch?v=_AL2xrimU-Y&list=PL5500v7iJO6Au6tWZNazUz_Ne_2JGqTgl
https://msbeefarm.business.site
https://msbeefarm.wordpress.com/
https://www.linkedin.com/in/ms-mohamed-0133a9174/
https://www.linkedin.com/company/msbeefarm/about/
https://www.facebook.com/
https://www.facebook.com/beeunion/?modal=admin_todo_tour
https://www.dailymotion.com/video/x71bwv1
https://www.facebook.com/Msbeefarm-588532581595528
https://tamilmsm.blogspot.com/2019/01/beekeeping-sri-lanka.html
https://msbeefarm.blogspot.com/2019/01/beekeeping-sri-lanka.html
எம்.எஸ்.முஹம்மட் (தலைவர்)
கிழக்கிழங்ககை தேனீ வளர்ப்பு சங்கம்
அட்டாளைச்சேனை.
மேலதிக விபரங்களுக்கு 0774024485
#beekeeping #beekeeping sri alanka #msbeefarm #beekeeping in sri lanka
#bee farm addalaichenai #msbeefarm #bee farm srilanka #sri lanka #bee farm
|
#beekeeping #beekeeping sri alanka #msbeefarm #beekeeping in sri lanka
#beekeeper #sting less bee keeping #honey #bees #addalaichenai #sri lanka
|
#beekeeping #beekeeping sri alanka #msbeefarm #beekeeping in sri lanka
#honey bee comb with bees #honey #bees #addalaichenai #sri lanka
|
#beekeeping #beekeeping sri alanka #msbeefarm
#sting less bee hive #bee hive #bees #msbeefarm #addalaichenai #sri lanka
|
#beekeeping #beekeeping sri alanka #msbeefarm
#honey harvesting #honey comb #honey bee in home #addalaichenai #sri lanka
|
#beekeeping #beekeeping sri alanka #msbeefarm
#safe beekeeping in sri lanka #addalaichenai #sri lanka
|
#beekeeping #beekeeping sri alanka #msbeefarm
#sting less bee transfer from the harvester to box #addalaichenai #sri lanka
|
#beekeeping #beekeeping sri alanka #msbeefarm
#beekeeping training for beginners #addalaichenai #sri lanka
|
#beekeeping #beekeeping sri alanka #msbeefarm
#sting less bee hive in #addalaichenai #sri lanka

0 Comments