Header Ads Widget

Responsive Advertisement

தேனீக்களுக்கு உணவு வழங்கக்கூடிய தாவரங்கள்

தேனீக்களுக்கு உணவு வழங்கக்கூடிய தாவரங்கள்
 தேனீக்களுக்கு உணவு வழங்கக்கூடிய தாவரங்கள் 

தேனீக்கள் அமிர்தம் மற்றும் மகரந்தத்தினை பெற்றுக் கொள்ள முடியுமான தாவரங்கள் விருந்து வழங்கித் தாவரங்கள் எனப்படும். தேனீ வளர்ப்பினை மேற்கொள்ளும் பிரதேசத்தில் இத்தாவரங்கள் பரவலாகக் காணப்படுவது மிக முக்கியன விடையமாகும்.
தேனீக்களுக்கு உணவு வழங்கக்கூடிய தாவரங்கள்
 தேனீக்களுக்கு உணவு வழங்கக்கூடிய தாவரங்கள் 

தேனீ வளர்ப்பிற்குப் பொருத்தமான விருந்து வழங்கித் தாவரங்கள் உள்ளடங்கும் விதத்தில் உங்களது வீட்டுத் தோட்டத்தை திட்டமிடவது அவசியமாகும். 

தேனீக்களுக்கு உணவு வழங்கக்கூடிய தாவரங்கள்
 தேனீக்களுக்கு உணவு வழங்கக்கூடிய தாவரங்கள் 

தென்னந் தோட்டங்களில் தேனீக்களுக்கு அதிகளவில் மகரந்தம் கிடைப்பதனால் தேனீக்கூட்டம் (கொளனி) விரைவாக வளர்ச்சி அடைகின்றன. எனவே தேனீக்களை வளர்ப்பதற்கு உகந்த இடங்களில் தென்னந்தோட்டம் முக்கிய பங்கு விக்கின்றது. தேனீக்களை தேட்டங்களில் வைத்து வளர்ப்பதனால் தேனீக்கூட்டம் வளர்ச்சியடைவதுடன் தென்னந்தோட்டத்தில் உள்ள மரங்களில் தேங்கயின் விளைச்சலும் அதிகரிக்கின்றன. தேனீக்களால் தோட்டத்துக்கும் அதிக இலாபம் கிடைக்கின்றன.

தேனீக்களுக்கு உணவு வழங்கக்கூடிய தாவரங்கள்
 தேனீக்களுக்கு உணவு வழங்கக்கூடிய தாவரங்கள் 

அதேபோன்று இறப்பர் போன்ற தாவரங்கள் அதிகளவில் காணப்படின் தேனீ வளர்ப்பினை இலகுவாக மேற்கொள்ள முடியும். இறப்பர் மரத்தின் இளம் தளிர்களில் அதிகளவான அமிர்தம் காணப்படும். இதனால் இறப்பர் தோட்டங்கள் உள்ள இடங்களில் அதிகளவான தேனீப் பெட்டிகளை வைத்து தேனீக்கூட்டங்களை வளர்ப்பதன் மூலம் அதிகளவான தேனை தொடர்ச்சியாக பெற்றுக்கொள்ளமுடியும். 

தேனீக்களுக்கு உணவு வழங்கக்கூடிய தாவரங்கள்
 தேனீக்களுக்கு உணவு வழங்கக்கூடிய தாவரங்கள் 

காரனம் ஏனைய மரங்களில் பூக்கள் பூக்கும் போதுதான் தேனீக்களுக்கு அமிர்தம் கிடைக்கும். மாறாக இறப்பர் மரங்களில் ஒவ்வெருநாளும் தேனீக்களுக்கான அமிர்தம் கிதைதுக்கொண்டே இருக்கும். இறப்பர் தோட்டத்தின் சீதோசன நிலை தேனீக்களுக்கு விருப்பமானதாக காணப்படுவனால் தேனீக்கள் இடப்பெயர்வு முற்றாக தடைப்படுவதுடன் தேனீக் கூட்டமும் விரைவாக வளர்ச்சியடையும்.

தேனீக்களுக்கு உணவு வழங்கக்கூடிய தாவரங்கள்
 தேனீக்களுக்கு உணவு வழங்கக்கூடிய தாவரங்கள் 

தொடரும்....

Post a Comment

0 Comments