Header Ads Widget

Responsive Advertisement

தேனீக்களுக்கு உணவு வழங்கக்கூடிய தாவரங்கள்

 தேனீக்களுக்கு உணவு வழங்கக்கூடிய தாவரங்கள் 

தேனீக்களுக்கு உணவு வழங்கக்கூடிய தாவரங்கள்
 தேனீக்களுக்கு உணவு வழங்கக்கூடிய தாவரங்கள் 

(தொடரச்சி...)

அதேபோன்று சிறிய மண் அணைகளுக்கு - கூபியா போன்ற தாவரங்களை வளர்ப்பதனூடாகவும்  காட்டுச் சூரியகாந்தி, அன்டிகோனன், களிஅன்றா, அக்னிக்டஸ், டொம்பியா போன்ற தாவரங்களை வளர்த்து தேனீக்களுக்கான உணவை பெற்றுக்கொடுக்க முடியும்.

வீட்டு முற்றத்திற்கு - சீனியாஸ், கொஸ்மஸ் (எட்டிதழ் பூ), செவ்வந்தி, சல்வியா, சூரியகாந்தி, வெடேலியா, நட்சத்திரப்பூ போன்றவற்றை வீட்டு முற்றத்தில் அழகுக்காக வளர்ப்பதன் மூலம் தேனீக்களின் உணவாகிய மகரந்தம், மாருதம் (அமிர்தம்) போன்றன கிடைக்கும். இதனூடாக தேனீக்களின் வளர்ச்சியை உயர்ச்சியடையச்செய்யலாம்.

தேனீக்களுக்கு உணவு வழங்கக்கூடிய தாவரங்கள்
 தேனீக்களுக்கு உணவு வழங்கக்கூடிய தாவரங்கள் 

பயிர்ச்செய்கை ஒன்றாக மா, ரம்புட்டான், முந்திரிகை, தோடை, வாழை, காமரங்காய், எள், சோளம், கோப்பி பேன்றவற்றின் பூக்களிலும் அதிகளவான அமிர்தம் கிடைக்கின்றன.

தேனீக்களுக்கு உணவு வழங்கக்கூடிய தாவரங்கள்

காட்டுப் பகுதிகளில் வளரும் பாலை, வீரை, இலுப்பை, முதிரை, நாவல், கூழா, வேங்கை, வாகை, புளி, காட்டாமணக்கு, புவட்டை போன்ற மரங்களும் தேன் உற்பத்திக்குப் பெரும் பங்களிப்பை வழங்குகின்றன.

இவை போன்ற மரங்களை வளர்ப்பதனூடாக தேனீக்களுக்கான உணவுட்பத்தியை அதிகரிக்க முடியும். இத்தகைய மரங்கள் உள்ள இடங்களை அடையாளங்கண்டு தேனீப் பெட்டிகளை வைத்து வளர்ப்பதனூடாக அகிகளவான தேன் மற்றும் தேன் சார்ந்த பெருட்களை பெற்றுக்கொள்ள முடியும். 

தேனீக்களுக்கு உணவு வழங்கக்கூடிய தாவரங்கள்
 தேனீக்களுக்கு உணவு வழங்கக்கூடிய தாவரங்கள் 

எனவேஇ தேனீக்களை வளர்ப்பதற்கான இடங்களைத் தெரிவுசெய்யும்போது இத்தகைய புக்கள் அதிகம் உள்ள இடங்களை தெரிவுசெய்வேமேயானால் தேனீக்களுக்கும் அதிக உணவு கிடைப்பதோடு தேன் உற்பத்தியும் அதிகரிக்கும். 

தேனீக்களுக்கு உணவு வழங்கக்கூடிய தாவரங்கள்
 தேனீக்களுக்கு உணவு வழங்கக்கூடிய தாவரங்கள் 

முற்றும்

Post a Comment

0 Comments